Sathya Tamil Calendar / சத்யா தமிழ் காலண்டர்

install பண்ணுங்க smart ஆயிடுங்க

6
1
2
3
4
5




Download


Get it on google play

நக்ஷத்திர பிறந்தநாள்

உங்கள் நக்ஷத்திர பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் தேட  வேண்டாம், ஒரு முறை பதிவு செய்தால் போதும், ஒவ்வொரு வருடமும் ஆங்கிலச் நாள்காட்டி நாளை (english calendar தேதி)  காண்பிக்கும்.

சந்திராஷ்டமம் reminder

உங்கள் ராசி நக்ஷத்திரம் பொருத்து சந்திராஷ்டமம் அன்று  நினைவூட்டல் பெறவும்.

இனிய காலை வணக்கம்

யார் உங்களுக்கு good morning சொல்கிறார்களோ இல்லையோ, எங்கள் app உங்களுக்கு சொல்லிவிடும் “Good மார்னிங்” 

திதி tracking

உங்கள் காலஞ்சென்ற முன்னோர்களை நினைவில் கொள்ள, அவர்கள் மறைந்த திதியை ஒரு முறை எங்கள் app-ல் பதிவிடுங்கள் , ஒவ்வொரு முறையும் தேட தேவையில்லை.

Scroll to Top